news-tamil-logo

3/18/2026, 2:34:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வா வாத்தியார் கதை கேட்டு மிகவும் பதற்றமடைந்தேன் - கார்த்தி
tv

Also Watch

tv

Read this

வா வாத்தியார் கதை கேட்டு மிகவும் பதற்றமடைந்தேன் - கார்த்தி

வா வாத்தியார்

Posted on: Dec 11, 2025 06:25 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Actor karthi

வா வாத்தியார் திரைப்படத்தின் கதையை நலன் குமாரசாமி தன்னிடம் கூறியபோது மிகவும் பதற்றமடைந்ததாகவும், அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருந்ததாகவும் நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றில் கூறினார். மீண்டும் இரண்டாவது முறையாக நலன் கதையை கூறியபோது, அதை கேட்டு மிகவும் EMOTION ஆனதாக கார்த்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

2
23 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved