news-tamil-logo

3/17/2026, 5:52:42 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஏ.ஆர்.ரகுமான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

ஏ.ஆர்.ரகுமான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

'மூன்வாக்'

Posted on: Jan 06, 2026 09:14 AM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Moon walk

'மூன்வாக்' படக்குழுவினருடன் இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 28 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில் “மூன்வாக்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் ஏஆர்.ரகுமான் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
1 hr 20 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved