news-tamil-logo

3/18/2026, 2:52:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான டிரியா அட்-துரைஃப்.. டிரியா அட்-துரைஃப்க்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்
tv

Also Watch

tv

Read this

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான டிரியா அட்-துரைஃப்.. டிரியா அட்-துரைஃப்க்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்

சவூதி அரேபியா

Posted on: May 14, 2025 02:54 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான டிரியா அட்-துரைஃப்க்கு ((Diriyah At-Turaif )) சென்று பார்வையிட்டார்.

முன்னதாக அட்-துரைஃப்க்கு சென்ற டொனால்ட் டிரம்ப்பை வரவேற்ற சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பின்னர் அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளைப் பார்த்து, பார்வையாளர் மையத்தைப் பார்வையிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved