கிரீன்லாந்திற்கு ஆதரவளித்த நாடுகள் மீது வரிகளை விதிப்பேன் என்ற அதிபர் டிரம்பின் மிரட்டல் காரணமாக, அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்க ஐரோப்பிய ஒன்றிய எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர். டிரம்ப்பின் மிரட்டல்கள் நிற்கும் வரை அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தும் பணிகளை நிறுத்திவைக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.இதையும் படியுங்கள் : நடிகர் அஜித்குமாரை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி