news-tamil-logo

3/22/2026, 1:17:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ”ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனில் மக்களை கொல்ல விரும்புகிறார்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு..!
tv

Also Watch

tv

Read this

”ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனில் மக்களை கொல்ல விரும்புகிறார்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு..!

அமெரிக்கா

Posted on: Jul 06, 2025 07:42 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puthin and trumph

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனில் மக்களைக் கொல்ல விரும்புவதாகவும், இது நல்லதல்ல என்றும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புதின் உடனான தொலைபேசி அழைப்பு தமக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியவர், தானும், புதினும் தொலைபேசியில் பேசியபோது, பொருளாதார தடைகள் குறித்து நிறைய பேசியதாகவும், அவை வரக்கூடும் என்பதை புதின் புரிந்து கொண்டதாகவும் டிரம்ப் கூறினார்.

இதையும் படியுங்கள் : U-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை 52 பந்தில் சதமடித்து அதிவேக சதமடித்த வீரர் என சாதனை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 36 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved