ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது ‛அயன் டூம்’ மூலம் வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் சில ஏவுகணைகள் அயன் டூமையும் மீறி இஸ்ரேலின் பல பகுதிகளை தாக்கியதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.