news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஈரானின் 10 அம்ச திட்டம் 'ChatGPT' மூலம் எழுதப்பட்டதா?
tv

Also Watch

tv

Read this

ஈரானின் 10 அம்ச திட்டம் 'ChatGPT' மூலம் எழுதப்பட்டதா?

ChatGPT

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
JD Vance

'ChatGPT' மூலம் எழுதப்பட்டதா : 

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க ஈரான் அனுப்பிய 10 அம்ச திட்ட முன்மொழிவுகளில் ஒன்று ChatGPT மூலம் எழுதப்பட்டிருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் விமர்சித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், ஈரான் தரப்பிலிருந்து 3 விதமான 10 அம்ச திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது பேச்சுவார்த்தையின் அடிப்படை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்த வான்ஸ், ஈரானின் முதல் அறிக்கை ChatGPT கொண்டு எழுதப்பட்டது போல இருந்ததாகவும், அதனை உடனடியாக நிராகரித்து குப்பையில் தூக்கி வீசியதாகவும் கேலி செய்துள்ளார்.

Related Link
மின்காந்த ஆயுத அமைப்பைச் சோதித்த வடகொரியா

மின்காந்த ஆயுத அமைப்பைச் சோதித்த வடகொரியா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
3 hrs 50 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved