அனைத்து இரு தரப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய பட்டத்து இளவரசரான முஹம்மது பின் சல்மானுடன் தொலைபேசியில் பேசிய போது அவர் இதை தெரிவித்த தாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : 26ம் தேதி நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு