Also Watch
Read this
By: Manigandan Raja
நயினார் ஆவேசம் :
கோவையில் காவல் நிலைய அறையில் வைத்தே பெண் காவலர் பாலியல் வன்கொடுமை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்தி
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று திமுக ஆட்சி போலியாக முழங்குகிறது "காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது" "தமிழகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை இதுவரை யாரும் பார்த்ததும் இல்லை".
இனி இந்தக் கேடுகெட்ட ஆட்சி தொடரப்போவதுமில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved