நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 26ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 26ம் தேதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.இதையும் படியுங்கள் : சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?