news-tamil-logo

3/19/2026, 10:04:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சிடொர்ஜொ, இந்தோனேசியா இந்தோனேசியாவில் மதப்பள்ளி இடிந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

சிடொர்ஜொ, இந்தோனேசியா இந்தோனேசியாவில் மதப்பள்ளி இடிந்து விபத்து

சிடொர்ஜொ, இந்தோனேசியா

Posted on: Oct 04, 2025 09:12 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indonesia

இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை இஸ்லாமிய மதப்பள்ளி இடிந்து விபத்துக்குள்ளானத்தில் உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதால், விபத்து நடைபெற்று 4 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
27 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved