news-tamil-logo

3/18/2026, 2:59:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும்"
tv

Also Watch

tv

Read this

"கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும்"

USA

Posted on: Feb 02, 2026 01:24 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற நோக்கில் அமெரிக்க செயல்பட்டு வருகிறது.

டிரம்பின் செயல்பாட்டுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தும் ஐரோப்பிய நாடுகள் அடிபணியவில்லை. இந்நிலையில், கிரீன்லாந்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறி டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Related Link

"அமெரிக்கா,ரஷ்யாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார்"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
12 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved