Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 12:14 PM

விமானங்களுக்கான புதிய பாதுகாப்பு வழிமுறைகள் :
ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி-க்கள் பயணிக்கும் விமானங்களுக்கான, புதிய பாதுகாப்பு வழிமுறைகளை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ வெளியிட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் பயணிக்கும் திட்டமிடப்படாத விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கும் நிறுவனங்கள், விமான போக்குவரத்து விதிகள் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும்.
பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடிய வகையில் விமானிகள் உள்ளிட்ட விமான பணியாளர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை செலுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved