Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 02:51 PM
By: Manigandan Raja

லாரி ஓட்டுநர் ஆத்திரம் :
மகாராஷ்டிராவில் சம்பளம் வழங்காத முதலாளியின் கார் மீது லாரி ஏற்றி சேதப்படுத்திய ஓட்டுநரின் வீடியோ வெளியாகி உள்ளது. அங்கிருந்த மற்றொரு டிப்பர் லாரி மீது கார் மோதும் அளவிற்கு, சிறிது தூரம் காரை தள்ளிச்சென்றுள்ளார் கார் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved