Also Watch
Read this
By: Manigandan Raja

சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கைதிகள் :
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கைதிகளின் வீடியோ வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது...!
அதில் கைதிகள் சுதந்திரமாக செல்போன் பயன்படுத்துவதுடன், தொலைக்காட்சியில் நெட்பிளிக்ஸில் படம் மற்றும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பது இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து முதற்கட்டமாக வார்டன்கள் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved