news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி
tv

Also Watch

tv

Read this

கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி

கொருக்குப்பேட்டை, சென்னை

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை குருத்தோலை

குருத்தோலை பவனி : 

இன்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டு வந்தது இதனை எடுத்து வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் ஜெப வீடு கிறிஸ்தவ சபை சார்பாக குரு தோலை பவனி ஆனது நடைபெற்றது.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை தத்ரூபமாக கண் முன்னே சபையினர் கொண்டு வந்தனர்அச்சமயத்தில் இயேசுவின் புகழ் பெற்ற பாடலான ஓசன்னா ஜெயமே என்ற பாடலை பாடிக் கொண்டு அனைவரும் நடந்து சென்றனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் வரை ஊர் மூலமாக நடந்து சென்றனர்.

Related Link
கோட்டை தர்காவின் சந்தனக்கூடு விழாவுக்கு சீர்வரிசை

கோட்டை தர்காவின் சந்தனக்கூடு விழாவுக்கு சீர்வரிசை




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

3
7 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved