Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 03:19 PM
By: Manigandan Raja

மக்கள் இலவசமாக பயணிக்கலாம் :
உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டும் பொது போக்குவரத்தில் மக்கள் இலவசமான பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..!
அதன்படி, விக்டோரியா மாநிலத்தில் ஒரு மாத காலமும், டாஸ்மேனியா ((Tasmania )) மாநிலத்தில் ஜூலை மாதம் வரையிலும் பேருந்துகளில் மக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..! அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved