news-tamil-logo

3/22/2026, 9:07:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home technologynews இந்தியாவில் தனது 5வது ஷோரூமை திறக்கும் ஆப்பிள்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் தனது 5வது ஷோரூமை திறக்கும் ஆப்பிள்

நொய்டா, உத்தரப்பிரேதசம்

Posted on: Nov 30, 2025 10:12 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Noida apple

ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது 5வது ஷோரூமை உத்தரப்பிரேதச மாநிலம் நொய்டாவில் டிசம்பர் 11ம் தேதி திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. நொய்டாவிலுள்ள DLF மாலில் திறக்கப்படும் ஆப்பிள் ஷோரூம் சுவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தை என்பதால், தொடர்ந்து ஆஃப்லைன் ஸ்டோர்களைத் திறந்து வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பை பெருக்குவது ஆப்பிளின் முக்கிய திட்டமாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
1 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved