Also Watch
Read this
Posted on: Feb 05, 2026 01:33 PM
By: Manigandan Raja

AI Data centers :
இந்தியாவில் இணையம் உருவாக்கிய வேலைவாய்ப்புகளைப் போலவே, ஏஐ தரவுக் மையங்களும் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என NVIDIA ((என்விடியா))தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அமைக்கப்படும் தரவுக் மையங்கள் கட்டுமானம், விநியோக சங்கிலி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார். ஒரு தரவு மையத்தை நிறுவுவதன் மூலம் மட்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 5,000 முதல் 10,000 பேர் வரை வேலை செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved