சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் பள்ளி நுழைவாயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். திருச்சி தமிழ் சங்கம் வளாகத்தில் தன்னேர் இல்லாத தமிழ் - முத்தமிழ் மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராஜர் காலத்துக்கு பின் அதிக பள்ளி கட்டடங்களை கட்டியது திமுக அரசு தான் என பெருமிதம் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : "நயினார் பேசியததை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது"