news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் விலகல்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் விலகல்

IPL 2026

Posted on: Mar 25, 2026 01:00 PM

1

By: Elizebath Elizebath

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ben tacket

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரு வீரர்  :

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் பென் டெக்கெட் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவர், அடுத்த 2 ஐபிஎல் தொடர்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பென் டெக்கெட்டை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்த நிலையில்.

இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் அவர் விலகியுள்ளார். பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்த தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது விதி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
4 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved