Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் எச்.எஸ்.பிரனாய் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படியுங்கள் : உ.பி. மகளிர் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved