news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. இங்கிலாந்து லயன்ஸ் அணி 237 ரன்கள் சேர்ப்பு
tv

Also Watch

tv

Read this

இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. இங்கிலாந்து லயன்ஸ் அணி 237 ரன்கள் சேர்ப்பு

கருண் நாயர் இரட்டை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

இந்தியா ஏ அணிக்கு எதிரான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதம் விளாசி 204 ரன்னில் அவுட்டானார்.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹைன்ஸ் சதமடித்து 103 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மேக்ஸ் ஹோல்டன் அரை சதம் கடந்து 64 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
6 hrs 13 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved