news-tamil-logo

3/18/2026, 2:59:28 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்

T20 Match

Posted on: Feb 21, 2026 09:16 AM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Womens t20

டி20 தொடர் :

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அடிலெய்டில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங் கேற்றுள்ளது.

இதில் தொடக்க ஆட்டத்தில் இந் தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்று நடைபெறும் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Link
புரோ ஆக்கி லீக்: ஸ்பெயின் அணியை சந்திக்கும் இந்தியா

புரோ ஆக்கி லீக்: ஸ்பெயின் அணியை சந்திக்கும் இந்தியா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
12 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved