news-tamil-logo

3/19/2026, 10:04:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வரலாறு படைக்கப் போகும் ரொனால்டோ, மெஸ்ஸி
tv

Also Watch

tv

Read this

வரலாறு படைக்கப் போகும் ரொனால்டோ, மெஸ்ஸி

உலகக் கோப்பை

Posted on: Nov 17, 2025 02:43 PM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ronaldo messi

கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும், பிஃபா உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை பங்கேற்ற வீரர்கள் என்ற சாதனையை படைக்க உள்ளனர். 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய தொடர்களில் விளையாடிய இருவரும், 2026 தொடரிலும் விளையாட உள்ள நிலையில், இருவருக்கும் இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
27 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved