Also Watch
Read this
By: Web Team

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளடக்கிய நாடுகளில், ரிஷப் பண்ட் சதம் விளாசிய ஒரு போட்டியில் கூட இந்தியா வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனைக்கு சொந்தமாகியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் இந்தியா டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved