புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்திய அணி 2-வது தோல்வியை தழுவியது. நெதர்லாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. 2-வது பாதியில் நெதர்லாந்து மேலும் 2 கோல்கள் அடிக்க இந்தியா ஒரு கோல் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.