news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல்-ல் அதிக தொகைக்கு விற்பனையான அணி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல்-ல் அதிக தொகைக்கு விற்பனையான அணி

Royal challengers Bangalore

Posted on: Mar 25, 2026 03:09 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RCB Sold

 அதிக தொகைக்கு விற்பனையான அணி  :

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படைத்துள்ளது..! ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, போல்ட் வென்ச்சர்ஸ் (( Bolt Ventures )) உள்ளிட்ட 4 நிறுவனங்கள் இணைந்து 16 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி அணியை வாங்கியுள்ளன.

இதன் மூலம் 15 ஆயிரத்து 290 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி ராஜஸ்தான் ராயல்ஸ் வைத்திருந்த காஸ்ட்லி அணி என்ற இமேஜை ஆர்.சி.பி பறித்துள்ளது.

Related Link
இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து

இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
1 hr 40 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved