Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 09:25 AM
By: Manigandan Raja

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் ரன்கள் குவிப்பது பற்றிதான் நினைக்க வேண்டுமே தவிர, அவுட்டாவது குறித்து சிந்திக்கக் கூடாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நீண்ட காலமாக டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஒரு நிலையான மற்றும் நம்பகமான பங்களிப்பாளராக இருந்து வரும் சூர்யகுமாரால் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என கவலை தெரிவித்தார். மேலும் டி20 கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved