Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 02:42 PM
By: Manigandan Raja

ஐபிஎல் (IPL) :
ஐபிஎல் என்பது மிகப்பெரிய ஒன்று, ஒட்டுமொத்த ஐதராபாத் நகரமும் எங்களுக்குப் பின்னால் நிற்பதாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் வரும் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மனம் திறந்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கேப்டனாகப் பொறுப்பேற்ற போது, வெறும் ஒரு மாதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் 2 மில்லியனிலிருந்து 3.5 மில்லியனாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved