டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா என்று விராட் கோலியிடம் தனது 8 வயது மகள் ஹியானா கேட்டதாகவும், அதற்கு குழந்தையே, இது விடைபெறுவதற்கான நேரம் என்று அவர் பதிலளித்தாகவும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார். இதுவே ஓய்வுக்கான சரியான நேரம் என்பது விராட் கோலிக்கு தெரியும் என்று ஹர்பஜன் கூறினார்.