news-tamil-logo

3/22/2026, 9:09:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆசிய பளுதூக்கும் போட்டியில் சென்னை வீராங்கனை சாம்பியன்
tv

Also Watch

tv

Read this

ஆசிய பளுதூக்கும் போட்டியில் சென்னை வீராங்கனை சாம்பியன்

சென்னை, விமான நிலையம்

Posted on: Dec 13, 2025 06:01 AM

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amutha suganthi

ஆசிய பளுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமுதசுகந்திக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மாங்காட்டை சேர்ந்த இவர், துருக்கியில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில், 4 தங்கப்பதக்கம், சிறந்த லிப்டர் பட்டம் மற்றும் ஆசிய பளுதூக்கும் சாம்பியன் பட்டம் வென்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved