இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்விக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில் வித்தியாசமான பதிலை அளித்துள்ளார். பும்ரா முழு உடற்தகுதியுடன் இருந்து, தன்னால் விளையாட முடியும் என்று உணர்ந்தால், அணிக்கு நல்ல விஷயம் என நினைப்பதாக அவர் கூறினார். ஒருவேளை பும்ரா விளையாடவில்லை என்றாலும், தங்களிடம் சரியான பந்துவீச்சு இருப்பதாக கூறினார்.இதையும் படியுங்கள் : காலில் ஏற்பட்ட காயம் குறித்து ரிஷப் பண்ட் உருக்கமான பதிவு..!