news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை விளையாடும் வங்கதேச அணி
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை விளையாடும் வங்கதேச அணி

Bangladesh

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangladesh (1)

2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் அணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணியிலிருந்து நீக்கியதற்கு பின், இந்தியாவில் விளையாட வங்கதேச அணி மறுப்பு தெரிவித்து வந்தது. ஐசிசி தரப்பிலிருந்து முறையான பதில் வராததால் இந்தியாவில் விளையாட வங்கதேசம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் கொல்கத்தவில் நடைபெறும் போட்டிகளை சென்னையில் மாற்ற ஐசிசி-யிடம் வங்கதேச அணி வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு முதல் வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
3 hrs 12 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved