news-tamil-logo

3/22/2026, 6:00:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வீரர்கள் பட்டியலை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர் ஹைடன்..
tv

Also Watch

tv

Read this

வீரர்கள் பட்டியலை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர் ஹைடன்..

2 இந்திய வீரர்களுக்கு இடம்

Posted on: Jun 16, 2025 06:03 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யு ஹைடன் 21-ஆம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவன் வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு, சிறந்த அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம்.

அந்த வகையில் ஹைடன் தேர்ந்தெடுத்துள்ள வீரர்கள் பட்டியலில், அலஸ்டர் குக், டேவிட் வார்னர், ஜாக்ஸ் காலிஸ், பிரையன் லாரா , விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே, பேட் கம்மின்ஸ், பிரட் லீ, ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 19 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved