news-tamil-logo

3/22/2026, 9:34:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்..
tv

Also Watch

tv

Read this

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்..

எலான் மஸ்க் முதலிடம்

Posted on: Jun 16, 2025 06:05 AM

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில், 2-ஆம் இடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் 2-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதையும் படியுங்கள் : விமானத்தில் தீ - இந்தியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved