Also Watch
Read this
Posted on: Jun 16, 2025 05:38 AM
By: Web Team
சவுதியில் இருந்து லக்னோ வந்த விமானம் தரையிறங்கியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் பின்புறத்தில் தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு.
சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 250 ஹஜ் பயணிகளும் லக்னோவில் பத்திரமாக தரையிறங்கினர்.
இதையும் படியுங்கள் : அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 36 நாட்டினருக்கு தடை..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved