நான்காவது டெஸ்ட் போட்டியை பென் ஸ்டோக்ஸ் முடித்த விதம் குறித்து இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் 90 ரன்னும் மற்றொருவர் 85 ரன்னும் எடுத்திருக்கும் போதும் போது போட்டியை முடிக்கலாமா? என்றும், அவர்கள் சதம் அடிக்க தகுதியில்லாதவர்களா? எனவும் வினவினார்.