news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews அண்ணாமலைக்கு நோட்டீஸ்.. வெளியான அதிர்ச்சி தகவல்..
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலைக்கு நோட்டீஸ்.. வெளியான அதிர்ச்சி தகவல்..

அண்ணாமலைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ரூ.50 லட்சம் கேட்டு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ்.

பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜனை தொடர்புபடுத்தி பேசியதால் வக்கீல் நோட்டீஸ்.

ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ்.

அண்ணாமலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் - நடராஜன்

தவறும் பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் - நடராஜன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
6 hrs 43 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved