Also Watch
Read this
Posted on: Mar 01, 2025 06:29 AM
By: Srini Vasan

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய டெல்லி அணி, 14 புள்ளி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved