news-tamil-logo

3/18/2026, 1:22:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? - கிளம்பிய திடீர் அச்சம்
tv

Also Watch

tv

Read this

தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? - கிளம்பிய திடீர் அச்சம்

தேர்வு முடிவுகள் எப்போது?

Posted on: Feb 05, 2026 10:58 AM

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வருவாய்துறை தேர்வு முடிவு : 

வருவாய்துறையில் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் 13 மாவட்டங்களில் நேர்முக தேர்வு முடிந்தும் 5 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள் 13 மாவட்டங்களில் எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் முடிவடைந்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் எழுத்து தேர்வு முடிவடைந்த நிலையில் நேர்முக தேர்வு நடக்கவில்லை எஸ்ஐஆர் பணிகள் காரணமாக பெரும்பான்மை மாவட்டங்களில் நேர்முக தேர்வு நடக்கவில்லை.

தேர்தல் வருகின்ற காரணத்தினால், எழுதிய தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என அச்சம் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வை முடித்தும் அச்சத்துடன் காத்திருக்கும் 13 மாவட்ட தேர்வர்கள்.

உடனடியாக நேர்முக தேர்வை நடத்த வேண்டும் என 25 மாவட்ட தேர்வர்கள் வலியுறுத்தல்.

Related Link
கூட்டணி? - பிரேமலதா எடுத்த முடிவால் தமிழக அரசியலில் மெகா திருப்பம்

கூட்டணி? - பிரேமலதா எடுத்த முடிவால் தமிழக அரசியலில் மெகா திருப்பம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
31 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved