Also Watch
Read this
Posted on: Jul 01, 2025 06:50 AM
By: Web Team

'கில்லர்' திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் தன் மீது அளவற்ற அன்பை பொழிந்த அன்பும், ஆருயிருமான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் கழித்து, மீண்டும் படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதும் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved