குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. ஜூலை 7-ஆம் தேதி காலையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்று காலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக, மேற்கு கோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் 76 வேள்வி குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ரயிலில் தட்கல் டிக்கெட் புக் செய்ய ஆதார் எண் கட்டாயம்... IRCTC உடன் ஆதாரை கட்டாயம் இணைந்திருக்க வேண்டும்