Vivo T4x 5G ஸ்மார்ட்போன், வரும் 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 500mAh பேட்டரி, 50MP primary camera மற்றும் 8MP front camera கொண்ட இந்த போன், பர்பிள், ப்ளூ கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. போனின் விலை 12 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.