அதிமுக தொண்டர்களின் வாக்குகளை கவர திமுக VS தவெக என பேசினாரா விஜய்?தமிழக அரசியலில் அதிமுக இடத்தை பிடிப்பது தான் விஜயின் நோக்கமா?திமுக VS தவெக என அதீத நம்பிக்கையில் பேசுகிறாரா விஜய்?2026 தேர்தலில் உண்மையில் 2-ம் இடத்திற்கு தான் போட்டி நிலவுகிறதா?திமுகவை எதிர்ப்பதை போன்று அதிமுகவிற்கு சவால் விடுகிறாரா விஜய்?