news-tamil-logo

3/18/2026, 2:55:06 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெலன்ஸ்கியுடன் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் சந்திப்பு.. நீடித்த அமைதியை நிலைநாட்ட அமெ. முயற்சி- வேன்ஸ்
tv

Also Watch

tv

Read this

ஜெலன்ஸ்கியுடன் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் சந்திப்பு.. நீடித்த அமைதியை நிலைநாட்ட அமெ. முயற்சி- வேன்ஸ்

ஜெலன்ஸ்கியுடன் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் சந்திப்பு

Posted on: Feb 15, 2025 06:44 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

உக்ரைன்-ரஷ்யா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் முயன்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் ஆலோசனை நடத்தினர்.

ஜெர்மனியில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.வேன்ஸ், உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்த அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா விரும்புவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
8 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved