news-tamil-logo

3/22/2026, 5:48:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பா
tv

Also Watch

tv

Read this

தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பா

பாட்னா-பெங்களுரு அணிகள் மோதிய ஆட்டம் டிரா

Posted on: Oct 17, 2025 06:43 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
U Mumba

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் யு மும்பா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா அணி 33க்கு 26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம், 32க்கு 32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிவடைந்தது.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved