சர்ச்சைக்கு மத்தியில் பெரும்பாலான USAID ஊழியர்களை டிரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் (USAID) பணியாளர்களை குறைக்கும் வகையில், அதன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் சுமார் 290 பேரை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.