news-tamil-logo

3/22/2026, 9:34:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பாரம்பரிய நடனம்... பாரம்பரிய நடனமான கூமரை நிகழ்த்திய பெண்கள்
tv

Also Watch

tv

Read this

சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பாரம்பரிய நடனம்... பாரம்பரிய நடனமான கூமரை நிகழ்த்திய பெண்கள்

சூரத், குஜராத்

Posted on: Mar 31, 2025 06:26 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

குஜராத் மாநிலம் சூரத்தில், சைத்ர நவராத்திரியின் முதல் நாளன்று, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய உடை அணைந்து கூமர் நடனத்தை நிகழ்த்தினர்.

இந்தாண்டு துவிதியை மற்றும் திரிதியை ஒரே நாளில் இணைவதால் வழக்கமான ஒன்பது நாள் இல்லாமல் எட்டு நாட்கள் என மார்ச் 30 ம் தேதி முதல் ஏப்ரல் 6 ம் தேதி வரை சைத்ர நவராத்திரி கொண்டாடுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved