திருமாவளவன், எல்.முருகன் இடையே முற்றும் வார்த்தை போர்.L.முருகன் RSSகாரர், அருந்ததியினர் இல்லை என கூறிய திருமாவுக்கு எல்.முருகன் பதில்.ஆர்எஸ்எஸ் காரர் என்பதில் பெருமை கொள்கிறேன் - எல்.முருகன்.ஒண்டிவீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமா மரியாதை செலுத்தாதது ஏன்? -முருகன்.தேர்தலின் போது ஒரு அருந்ததியினருக்கு கூட சீட் கொடுக்காதது ஏன்?- முருகன்